Due to the unstable situation in the Middle East region, the Population and Immigration Authority (PIBA) of Israel has decided to extend the validity period of the re-entry visa of those who have come to Sri Lanka possessing a re-entry visa with the hope of returning to their respective employments in Israel until 2025.07.31.
Accordingly, as international flights to Israel have started presently, those who came to Sri Lanka on re-entry visa have the possibility to return to work in Israel until 31.07.2025 even after the expiry of the re-entry visa.
All relevant institutions have been informed in this regard.
Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism
Colombo
27 June 2025
..........................
විශේෂ නිවේදනයයි
මැදපෙරදිග කලාපයේ පැවති අස්ථාවර තත්ත්වය මත ඊශ්රායලයේ රැකියවක නියුතුව නැවත එරටට යෑමේ බලාපොරොත්තුවෙන් නැවත ඇතුලත් වීමේ වීසා (Re-entry visa) සහිතව මෙරටට පැමිණ සිටින අයවලුන්ගේ Re-entry වීසා හී වලංගු කාලය 2025.07.31 දින දක්වා දීර්ඝ කිරීමට එරට ජනගහන හා සංක්රමණ අධිකාරිය (PIBA) තීරණය කර ඇත.
ඒ අනුව, ඊශ්රායලයට ජාත්යන්තර ගුවන් ගමන් මේවන විට ආරම්භ කර ඇති බැවින් Re-entry වීසා මත මෙරටට පැමිණි අයවලුන්ට Re-entry වීසා කාලය අවසන් වුවද 2025.07.31 දක්වා නැවත ඊශ්රායලයේ රැකියා සදහා යොමු වීමට හැකියාව ඇත.
මේ සම්බන්ධයෙන් අදාල සියළුම ආයතන ද දැනුවත් කර ඇත.
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශය
කොළඹ
2025 ජුනි 27
....................................
விசேட அறிவித்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry visa) இந்நாட்டிற்கு வந்தவர்களின் மறு நுழைவு வீசாவின் செல்லுபடியாகும் காலத்தை 2025.07.31 வரை நீட்டிக்க அந்நாட்டின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபை (PIBA) முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், இஸ்ரேலுக்கான சர்வதேச விமானங்கள் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளதால், மறு நுழைவு வீசாவில் இந்நாட்டிற்கு வந்தவர்கள், மறு நுழைவு வீசா காலாவதியான பின்பும், 2025.07.31 வரையிலான நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில், இஸ்ரேலில் வேலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்து நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 ஜூன் 27